Buddy என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் நண்பா என்று அர்த்தம்.
எனினும் buddy என்ற வார்த்தைக்கான சரியான வரையறை மற்றும் குறிப்பிட்ட சில சான்றுகளுடன் விரிவாக காண்போம் வாருங்கள்.
Buddy | நண்பா |
Easy Definitions of Buddy
Noun: ஒரு நல்ல நண்பன் குறிப்பாக ஓர் ஆணின் ஆண் நண்பர்.
Show English Definitions
Noun: A good friend, a friend especially a man’s boyfriend.
Examples of Buddy
- இவர் எனது தோழர்.
- எனது நண்பனுக்கு நாளை திருமணம்.
- இந்த அலுவலகத்தின் மேலாளர் எனது நண்பன்.
- அவர் எனது நெருக்கிய நண்பர் ஆவார்.
Show English Examples
- This is my buddy.
- My close buddy is getting married tomorrow.
- The manager of this office is my friend.
- He is a close buddy of mine.
Matching words On Buddy
- தோழன்
- ஆண் நண்பர்
- நண்பன்
- ஆண் தோழன்
- தோழர்
- துணை
- நம்பிக்கைக்குரியவர்
- நட்புக்குரியவன்
- சிறந்த தோழன்
- சிறந்த நண்பன்
Show English Matching
- friend
- confidant
- close friend
- buddy
- dude
- companion
- best friend
- boy friend
- comrade
- mate
- chum
- crony
- pal
- sidekick
Buddy Meaning With Example
Show Tamil Examples
நீங்கள் Buddy என்று ஒருவரை குறிப்பிட்டால் அதற்க்கு நீங்கள் குறிப்பிட்ட நபர் உங்களின் நெருக்கிய நண்பர்.உதாரணமாக அன்பு நண்பர்ஆவர்.
பொதுவாக ஒரு ஆண் நபர் தனது ஆண் நண்பரை buddy என்று அழைப்பார்.
Show English Examples
If you refer to someone as a Buddy, the person you refer to is your best friend, for example, a loving friend.
Usually, a male person will call his male friend buddy.
More, Dude Meaning In Tamil
Show Meaning In Tamil
ஒருவர் தனது நெருங்கிய நண்பரை dude என்றும் அழைக்கலாம்.இரு நண்பர்கள் தங்களுள் அழைப்பு சொல்லாக dude என்ற வார்த்தையை பயன்படுத்துவர்.
Show Meaning In English
One can also call his best friend a dude. Two friends use the word dude as their nickname.
Learn More Meaning
Some of my Recommendations In Below
Wikipedia | Buddy – Wikipedia |
Meaning Home | Click Here |
For most of your doubts, use
Buddy meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.