Buddy Meaning • நண்பா விளக்கங்கள்..!

Rate this {Article}

Buddy என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் நண்பா என்று அர்த்தம்.

எனினும் buddy என்ற வார்த்தைக்கான சரியான வரையறை மற்றும் குறிப்பிட்ட சில சான்றுகளுடன் விரிவாக காண்போம் வாருங்கள்.

Buddyநண்பா
Buddy meaning in tamil

Easy Definitions of Buddy

Noun: ஒரு நல்ல நண்பன் குறிப்பாக ஓர் ஆணின் ஆண் நண்பர்.

Noun: A good friend, a friend especially a man’s boyfriend.

Examples of Buddy

  • இவர் எனது தோழர்.
  • எனது நண்பனுக்கு நாளை திருமணம்.
  • இந்த அலுவலகத்தின் மேலாளர் எனது நண்பன்.
  • அவர் எனது நெருக்கிய நண்பர் ஆவார்.
  • This is my buddy.
  • My close buddy is getting married tomorrow.
  • The manager of this office is my friend.
  • He is a close buddy of mine.

Matching words On Buddy

  • தோழன்
  • ஆண் நண்பர்
  • நண்பன்
  • ஆண் தோழன்
  • தோழர்
  • துணை
  • நம்பிக்கைக்குரியவர்
  • நட்புக்குரியவன்
  • சிறந்த தோழன்
  • சிறந்த நண்பன்
  • friend
  • confidant
  • close friend
  • buddy
  • dude
  • companion
  • best friend
  • boy friend
  • comrade
  • mate
  • chum
  • crony
  • pal
  • sidekick

Buddy Meaning With Example

நீங்கள் Buddy என்று ஒருவரை குறிப்பிட்டால் அதற்க்கு நீங்கள் குறிப்பிட்ட நபர் உங்களின் நெருக்கிய நண்பர்.உதாரணமாக அன்பு நண்பர்ஆவர்.

பொதுவாக ஒரு ஆண் நபர் தனது ஆண் நண்பரை buddy என்று அழைப்பார்.

If you refer to someone as a Buddy, the person you refer to is your best friend, for example, a loving friend.

Usually, a male person will call his male friend buddy.

More, Dude Meaning In Tamil

ஒருவர் தனது நெருங்கிய நண்பரை dude என்றும் அழைக்கலாம்.இரு நண்பர்கள் தங்களுள் அழைப்பு சொல்லாக dude என்ற வார்த்தையை பயன்படுத்துவர்.

One can also call his best friend a dude. Two friends use the word dude as their nickname.


Learn More Meaning

Some of my Recommendations In Below

multibhashishabdkoshkitkatwordsdictionary
WikipediaBuddy – Wikipedia
Meaning HomeClick Here

For most of your doubts, use

Buddy meaning in tamil

Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion