Confirm In Tamil: உங்களுடைய இன்றய கேள்வியான (Confirm Meaning in Tamil) என்றால் என்ன இந்தக் கேள்விகளுக்கு சிறந்த தெளிவான பதிலை கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
மனிதன் ஒரு செயலை செய்யும் போது அதில் உறுதியாக இருங்கள் வெற்றி பெறுவார்கள் என சொல்லுவார்கள். எந்த ஒரு செயலும் செய்யும்போது மனதில் உறுதி இருக்க வேண்டும். இவ்வாறு உறுதியோடு செய்யப்பட்டால் அந்தக் காரியத்தில் வெற்றி பெறலாம்.
Confirm | உறுதி |
Examples Of மன உறுதி
மன உறுதி என்ற பண்பு இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம்.
முயற்சியும் அதற்கு தேவையான உழைப்பு வெற்றி பயணத்திற்கு படிக்கட்டாகும். அப்படி கட்டில் பயணிக்க வேகமும் விவேகமும் தேவை.
விவேகமாய் சிந்தித்து மன உறுதியுடன் செயலாற்றினால் வெற்றிக்கனியை எளிதில் அடையலாம்.
உறுதியான வேர்களைக் கொண்ட மரங்கள் எந்த புயலுக்கும் சாய்ந்து விடுவதில்லை. அதைப்போல் உறுதியான மனம் உடைய மனிதர்கள் என்ன சோதனை வந்தாலும் அதை கண்டு அஞ்சாமல் சாதனை படைப்பர்.
மனிதர்கள் அனைவருமே வாழ்வில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சோதனைக்கு ஆட்படுவார்கள். அந்த சமயத்தில் மன ஆற்றலும், மனித ஆற்றலும் உறுதியுடன் உறுதியுடன் இணைந்து செயல்பட்டால் வாழ்வில் தோல்வியை கண்டு துவண்டு சோர்ந்து விடாமல் வலியையும் வலிமையாக்கி தடைகளை தகர்த்தெறிந்து வாழ்வில் வெற்றி பெறலாம்.
வெற்றியைப் பெற வரும் இடர்பாடுகளை மன உறுதியுடன் தகர்த்தெறிந்து வரும் வாய்ப்பை கண்டறிந்து சரியான நேரத்தில் பயன்படுத்தி க்கொள்ள வேண்டும்.
வாழ்வில் வரும் தடைகளை தாண்டுவதற்கு மன உறுதி மிகவும் அவசியம்.
காட்டாற்று வெள்ளம் திசை மாறி போவது போல் கலக்கமுற்ற மனம் தோல்வி அடையும்போது துணிவின்றி தவறான வடிகாலை தேடுகிறது.
தடைகள் வரும் போது பொறுமையுடன் முயற்சியுடன் மாற்று பாதையை தேடினால் அந்தப் பாதையை அவர்களை மற்றொரு துறையில்.
திருமணம் உறுதி
திருமணம் செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட ஆணுக்கு குறிப்பிட்ட பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் நிகழ்வு திருமண உறுதி நிச்சயதார்த்தம் என அழைக்கப்படுகிறது.
வெகு விமரிசையாக திருமணத்தை கொண்டாடும் குடும்பங்களில் நிச்சய பத்திரிகை அடிக்கப்பட்டு அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. பின் நிச்சய நாளும் திருமணம் போல கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் மணமகனின் பெற்றோர், அவர்களின் வசிப்பிடம் போன்றவையும் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் குடும்பத்தில் ஆண் வீட்டாரும், பெண் வீட்டாரும் முக்கிய உறுப்பினர்கள் மூலம் கையொப்பம் போட்டோக்கள். இது திருமணம் உறுதி எனப்படும்.
உடல் உறுதி
உடலினை உறுதி செய் என்று கூறிய பாரதியார், ஓடி விளையாடு பாப்பா என்றும் பாடியுள்ளார். சத்துணவு உடற்பயிற்சி, மாலை நேர விளையாட்டுக்களால், நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதால் மனமகிழ்ச்சியினால் உடல் புத்துணர்ச்சி அடைகின்றது.
For most of your doubts, use
Confirm Meaning in English