Marital Status – தமிழ் கலாச்சாரத்தில் திருமண நிலை!

4.5/5 - (2 votes)

மெரிட்டல் ஸ்டேட்டஸ் என்றால் என்ன (marital status meaning in tamil) என்ற உங்களுடைய கேள்விக்கான சிறந்த பதிலை இப்போது கொடுக்கவுள்ளோம்.

அதற்கு முன்பு இது ஒரு திருமணம் சார்ந்த விஷயம், அதாவது முக்கியமான விஷயத்தை பற்றி பேச உள்ளோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆம் குறிப்பாக திருமணம் என்பது மனித சமூகத்தின் ஒரு முக்கிய நிகழ்வு மற்றும் கலாச்சார விதிமுறைகள், குடும்ப கட்டமைப்புகள் என்று தனிப்பட்ட அடையாளங்களை வலுவூட்டுகிறது.

இந்த விஷயத்தில் நீங்கள் தமிழ் கலாச்சாரத்தை திருமண நிலையில் எடுத்து செல்லும்போது இந்த (marital status) வார்த்தையை அதிக அளவு கேட்க வேண்டிய சூழ்நிலை வரலாம், இது பல்வேறு அம்சங்களை நிலை நிறுத்துகிறது.

இந்த marital status single வார்த்தையின் பின்பகுதியில் பல அர்த்தங்கள் உள்ளது, அந்த அர்த்தங்களை தெளிவாக இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்க முடியும்.

கவனிக்க: இந்த கட்டுரையானது தமிழ் மக்களின் திருமண நிலையை பற்றி விவாதிக்கும், அதே சமயம் உங்கள் (marital status in tamil meaning) என்ற கேள்விக்கான பதிலை கொடுப்பதற்கும் முயற்சிக்கிறது. இது முக்கியத்துவம், பாரம்பரிய மதிப்புகள் போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்து உங்களுக்கு வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

marital status single meaning in tamil
marital status annulled meaning in tamil

இந்த marital status வார்த்தையை பொறுத்தவரை பல அர்த்தங்கள் கூறப்படுகிறது, இருந்த போதும் பொதுவாக உபயோகப்படுத்துவதற்கு முக்கிய காரணம் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டதா அல்லது திருமணம் ஆகிய அவர்கள் பிரிந்து விட்டார்களா (திருமண நிலை) என்று விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக உங்களுடைய marital ஸ்டேட்டஸ் நிலவரம் என்ன என்று கேட்பது உண்டு.

இருந்தபோதும் இது காலை நிலைக்கு ஏற்றது போல் மாறிக்கொண்டே இருக்கும், தற்போது உள்ள காலத்தில் திருமணம் செய்யவும், திருமணம் செய்த பிறகும் பல தேவைகள் இருக்கின்றது.

உதாரணத்திற்கு, திருமணத்திற்கு ஒரு ஆண் தயார் ஆகிவிட்டான் என்றால் அவனுக்கு நல்ல வருமானம், நல்ல உடல் நிலை, நல்ல மனநிலை, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து தேவைப்படுகிறது, அப்போதுதான் அவன் திருமணத்துக்கு தயாரானவனாக கருதப்படுகிறான்.

அதோடு பெண்ணுக்கும் சரியான திருமண வயது இருக்க வேண்டும், பெண் வீட்டார்களும் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்க வேண்டும், இது போன்ற விஷயங்கள் இருக்கின்றது.

ஆகையால் இதுபோன்ற பல சூழ்நிலைகளுக்கு இந்த marital status வார்த்தை பயன்படுகிறது. இந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்தும் இடம், நேரம், பயன்படுத்தக்கூடிய நபரை பொறுத்து இதன் அர்த்தங்கள் மாறும்.

குறிப்பாக ஆங்கிலத்தில் பேசப்படுவதால் இதை சூழ்நிலைக்கு தகுந்தவாறு நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும், அதாவது இது சம்பந்தமான சில தெளிவான விளக்கங்களை கீழே கொடுத்துள்ளோம் அந்த பட்டியலை பார்க்கும்போது உங்களுக்கு கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் கலாச்சாரத்தில் marital status பாரம்பரிய முக்கியத்துவம்:

  • Family Values – குடும்ப மதிப்புகள்
  • Social Identity – சமூக அடையாளம்
  • Gender Roles – பாலின பாத்திரங்கள்

marital status annulled meaning in tamil

  • Choice and Consent- தேர்வு மற்றும் சம்மதம்
  • Empowerment – அதிகாரமளித்தல்
  • Education and Career – கல்வி மற்றும் தொழில்

marital status separated meaning in tamil

அதாவது திருமண நிலை (marital status) என்பது சமூகம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் பல்வேறு சிறப்புகளை தொடர்ந்து வலியுறுத்துகிறது:

  • Family Dynamics – குடும்ப இயக்கவியல்
  • Economic Factors – பொருளாதார காரணிகள்
  • Social Status – சமூக அந்தஸ்து
marital status meaning in tamil language சமகால கண்ணோட்டங்கள்:


Delayed Marriages: கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட இலக்குகள் போன்ற காரணங்கள் தாமதமான திருமணங்களுக்கு வழிவகுத்தது, திருமண உறவுகளுக்கான நேரத்தையும் அணுகுமுறையையும் மாற்றியமைக்கிறது.marital status meaning in application tamil

LGBTQ+ Rights: Changing perspectives on marital status extend to LGBTQ+ individuals who are striving for recognition and legal rights within marriage.


marital status Tamil examples

சரி ஒரு உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் நண்பரை பார்த்து உங்களுடைய marital status என்னவென்று அவரைக் கேட்டால் அவர் என்ன சொல்லுவார்?

அவர் நான் தற்போது தான் படிப்பை முடித்துள்ளேன், ஒரு நல்ல வேலைக்கு சேர வேண்டும் பின்பு தான் நான் திருமணத்திற்கு தயாராகவேன் என்று கூறலாம்.

அல்லது வாழ்க்கையில் அதிக படிப்பு, அதிக செல்வாக்கு, பணம், புகழ், அனைத்தையும் சம்பாதித்தவரிடம் போய் உங்களுடைய marital ஸ்டேடஸ் என்றால் என்னவென்று கேட்டால் அவர் என்ன சொல்வார்?

தற்போது வரை நாம் திருமணம் செய்யவில்லை என்று சாதாரணமாக ஒரே வார்த்தையில் பதில் அளித்து விடுவார், காரணம் அவர் தற்போது அனைத்தையும் சேர்த்து விட்டார், திருமணம் மட்டுமே பாக்கி உள்ளது.

ஆக இது கேட்கும் நபரையும், அவர் இருக்கும் நிலையையும் பொறுத்து அதன் அர்த்தங்கள் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.


marital status meaning in application Tamil

Other Site Articles

shabdkoshmeaningdbtr-ex.me

For most of your doubts, use

Marital Status Meaning In Tamil

Note: If there is any mistake in the information in this article you must point it out in the comment box and we will try to correct the mistake. And please let us know that we will accept your opinion and add good things to the article.
Your QueriesAnswer Links
How Are You Meaning In HindiHow Are You
Who are You Meaning In HindiWho are You
What About You Meaning In HindiWhat About You
What Happened Meaning In HindiWhat Happened
Which Meaning In HindiWhich
What Are You Doing Meaning In HindiWhat Are You Doing
Where Are You Meaning In HindiWhere Are You
What Do You Do Meaning In HindiWhat Do You Do

Share Your Opinion