Dare என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் தைரியம் என்று அர்த்தம். எனினும் அதற்கான சூழ்நிலை விளக்கங்களோடு விரிவாக அறிந்துகொள்வோம் நண்பர்களே.
Dare | தைரியம் |
Definitions of Dare
Noun: ஒன்றைச் செய்ய ஒருவருக்குத் துணிவுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக அவரைச் செய்யும்படிக் கேட்கப்படும் ஆபத்தான, அபாயகரமான அல்லது இடர்மிக்க ஒன்று.
Verb: ஒரு செயலை செய்வதற்கான துணிவு அதாவது ஒருவரின் சவால்.
Show English Definitions
Noun: Something dangerous that somebody asks you to do, to see if you have the courage to do it.
Verb: To have enough courage to do something.which mean challenge
Examples of Dare
- அவரிடம் பேச யாருக்கும் தைரியம் இல்லை.
- உனக்கு இந்த செயலை செய்ய துணிவு உள்ளதா ?
- உனக்கு தைரியம் இருந்தால் என்னுடன் சண்டைக்கு வா .
- உனக்கு துணிவு இருந்தால் வெற்றி பெற்று காட்டு.
Show English Examples
- No one dared to talk to him.
- Do you have the courage to do this?
- Come fight with me if you have the dare.
- Show success if you have the courage.
Matching words On Dare
- துணிகரச் செயல்
- தைரியம்
- தெம்பு
- எதிர்த்துநில்
- போருக்கழை
- அறைகூவு
- தைரியம்
- சவால்
- செயல்
- துணிவான
- ஆபத்தான செயல்
- அபாயகரமான
- ஆச்சரியம்
- எதிர்க்க
- போருக்கு
Show English Matching
- challenge
- be brave enough
- risk
- have the courage
- prove
- risk doing
- hazard doing
- pluck up courage
- summons
- take the risk
- venture
- provoke
- goad
- taunt
- defy
- summon
- invite
- bid
- throw down the gauntlet to
Dare Meaning With Example
Show Tamil Examples Of Dare
நீங்கள் Dare என்று கூறினால் அது உங்களின் தைரியத்தை குறிக்கும்.உதாரணமாக ஒரு குறிப்பிட்ட செயலை செய்து முடிக்கும் துணிவு.
Show English Examples Of Dare
When you say Dare it means your courage. For example, have the courage to do something.
What is Dare Game?
Show Tamil Meaning
Dare Game என்பது பொழுதுபோக்குக்காக நண்பர்களால் விளையாடப்படும் ஒருவகை விளையாட்டு ஆகும். அதில் மற்ற நண்பர்களால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தைரிய செயலை நிகழ்த்தலாம், அல்லது அவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு உண்மையாக பதிலை அளிக்கலாம்க்கும் துணிவு.
Show English Meaning
Dare Game is a game played by friends for entertainment in which you can perform a daring act determined by other friends or give a real answer to the question posed by them.
Learn More Meaning
Some of my Recommendations In Below
Wikipedia | Dare – Wikipedia |
Meaning Home | Meaning Home |
For most of your doubts, use
Dare meaning in tamil
He is a web writer who is good enough to teach all language characters and words and convey meaning in other languages.